ஹூண்டாய் வென்யூ IMT பெட்ரோல் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்...
பக்கத்தில் இருப்பவர்கூட கியர் போடலாம்! IMT – பாதுகாப்பா.. ஜாலியா?
கார்களில் ஏதாவது புதுமைகளைப் புகுத்திக் கொண்டே இருப்பதில் ஹூண்டாய்தான் பெஸ்ட். சின்ன காரில் ரியர் ஏசி வென்ட், டிரைவர் ரியர்வியூ மானிட்டர், வென்ட்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம். இப்போது கியர்பாக்ஸில் புதுமையைத் தொடங்கிவிட்டது ஹூண்டாய். க்ளட்ச் இல்லாத IMT எனும் கியர்பாக்ஸைத் தனது வென்யூ காரில் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய்.
Credits:
Host & Script: Thamizh Thenral K | Video Edit: Ajith Kumar
Camera & Producer: J T Thulasidharan